Friday, July 15, 2016

10ம் வகுப்பு உடனடித் தேர்வு மதிப்பீடு தீவிரம்

பத்தாம் வகுப்பு உடனடி பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிசெயின்ட் மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

தமிழகம் முழுவதும்கடந்த மார்ச் மாதம் நடந்தபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்தோல்வியை தழுவியவர்கள்வருகைப்புரியாத மாணவர்களுக்குஉடனடி சிறப்பு தேர்வுஜூன் மாதம் நடந்தது. இதில்,கோவைதிருப்பூர் உள்ளிட்டஆறு மாவட்டங்களில் பங்கேற்ற மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிசெயின்ட் மைக்ேகல் மேல்நிலைப்பள்ளியில் விறுவிறுப்பாக நடக்கிறது.
மாவட்ட கல்வி அதிகாரி முருகானந்தம் கூறுகையில்,உடனடி பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின், 30ஆயிரத்து 300 பாடத்தாள்கள் திருத்தும் பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதில், 300 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்கள்பிளஸ் ௧ மற்றும் உயர்கல்வி தொடர வேண்டுமென்பதற்காகவிடைத்தாள் திருத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனஎன்றார்

No comments:

Post a Comment